பத்திரிக்கை செய்தி – Statement of Shri Milind Parande, Secretary General, VHP.

Chennai. Dec 24,2020 | It is known to all that the respected Supreme Court has accepted the historical and archaeological facts related to Shri Ram Janmabhoomi at Ayodhya. The respected Supreme Court had instructed the Central government to create a proper arrangement for the construction of the temple. Thus in February 2020, the Central government formed the Sri Ram Janma Bhumi Tirtha Kshetra. The great sacrifices and efforts made by crores of Hindus over many centuries, have made this possible. Shri Ram Janmabhoomi temple is not only a symbol of devotion of crores of Hindus to Bhagavan Shri Ram, but also a symbol of Hindu pride. It is planned that the temple will be 360 feet in length, 235 feet in breadth & 161 feet in height with 3 floors and 5 spires (Shikhar). Many leading IIT’s, Larsen & Toubro, Tata Consultancy Services, Shree Sompura ji (architect) and various Saints are involved in building of the temple.

Shri Ram Janma Bhumi Tirtha Kshetra has requested Vishwa Hindu Parishad to help in contacting devotees throughout the country to participate in the building of the temple. The Saints from all over the country as well as many other organisations will be participating in this huge outreach to the Hindu society involved in building of this Temple. Lakhs of volunteers will be involved in this effort.

In view of this, a huge outreach program to contact people has been decided from Makar Sankranti, the 15th January to 27th February, 2020, Magha Purnima. Along with giving information to the devotees, to facilitate devotees to participate in building the temple and accept their offerings for the same, and to maintain financial transparency, coupons for ₹.10, ₹.100, and ₹.1000 as well as receipts books will be available with the volunteers. It is estimated that over eleven crore families in over four lakh villages will be contacted in this Jana Sampark Abhiyan (outreach programme). It is planned that throughout the length and breadth of the country, from every section of the society, rural as well as urban areas including the remote tribal and hilly areas, maximum people will be connected with the Shri Ram Janmabhoomi Temple through this Jana Sampark Abhiyan.

In Tamilnadu 10000 panchayats,5000 wards in urban areas and 50 lakh families would be contacted in this outreach program. About 90000 volunteers would be involved in this campaign. 

His Holiness Vijayendra Saraswathy Swamigal of Kanchi Kamakoti Peetam, His Holiness Marudachala Adigalar of Perur Mutt and other traditional Sivaist and vaishnavist mutts would also involve in this campaign to mobilise entire Hindu Samaj of Tamilnadu.

Issued By:

Susrinivasan, President, VHP-TamilNadu

24.12.2020, வியாழன், சென்னை தமிழ்நாடு

அயோத்தி ஸ்ரீராம ஜென்ம குறித்த வரலாற்று மற்றும் தொல்லியல் உண்மைகளை, மாண்புமிகு  உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளதை அனைவரும் அறிவர்.  கோவில் கட்டுவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு மத்திய அரசுக்கு மரியாதைக்குரிய உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது . இதன் படி ஸ்ரீ ராமஜென்ம பூமி தீர்த்த க்ஷேத்ரா பிப்ரவரி 2020ல் அமைக்கப்பட்டது.

பல நூற்றாண்டுகளாக கோடிக்கணக்கான ஹிந்துக்களின் தியாகம் மற்றும் முயற்சி காரணமாக இது சாத்தியமாகியுள்ளது.

ஸ்ரீ ராமஜென்ம பூமி கோவில் என்பது கோடிக்கணக்கான ஹிந்துக்களின் பக்தியின் அடையாளமாக விளங்குவதோடு, ஹிந்துக்களின் பெருமையாகவும் விளங்குகிறது. 360 அடி நீளம்,  235 அடி அகலம், 161 அடி உயரத்தில், 5 கோபுரங்கள் மற்றும் 3 தளங்களுடன் கோவிலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.   பல்வேறு ஐ.ஐ.டி. க்கள்,  லார்சன் & டியூப்ரோ, டாடா கன்சல்டன்சி சர்வீஸ் , ஸ்ரீ ஷோம்புரா ஜி (கட்டிட வடிவமைப்பாளர்)  மற்றும் பல துறவிகள் கோவில் கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளார்கள்.

இப்பணியில் நாடு முழுவதும் உள்ள பக்தர்களும் தங்களின் பங்களிப்பை நல்கும் வகையில், அவர்களை தொடர்புக் கொள்ள உதவுமாறு ஸ்ரீராம ஜென்ம பூமி தீர்த்த க்ஷேத்ரா, விஸ்வ ஹிந்து பரிஷத்தை கேட்டுக் கொண்டுள்ளது. கோவில் கட்டும் பணியில் ஈடுபட்டு வரும் ஹிந்து சமுதாயத்தை தொடர்பு கொள்ள, நாடு முழுவதிலும் இருந்து துறவிகளும்,  பல்வேறு அமைப்புகளும் ஈடுபடவுள்ளன. பல லட்சம் தன்னார்வலர்கள் இப்பணியில் பங்கேற்பார்கள்.

இது தொடர்பாக, மகர சங்கராந்தி 15 ஜனவரி முதல் மாசி பௌர்ணமி தினமான 27 பிப்ரவரி வரை மாபெரும் மக்கள் தொடர்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. கோவில் கட்டும் பணியில் எவ்வாறு பக்தர்கள் பங்கேற்க முடியும் என்பது குறித்து விளக்குவதுடன், அவர்ளிடம் இருந்து நன்கொடைகளும் பெறப்படும். இதன் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் விதத்தில் ரூ. 10, ரூ.100 மற்றும் ரூ. 1,000 மதிப்பிலான கூப்பன்கள் மற்றும் ரசீது புத்தகங்கள் தன்னார்வலர்கள் வசம் இருக்கும்.

இந்த மக்கள் தொடர்பு திட்டத்தின் மூலம், 4 லட்சம் கிராமங்களில் சுமார் 11 கோடி குடும்பங்களை தொடர்புக் கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில், நகர்புறம், கிராமப்புறம், பழங்குடியின மற்றும் மலைப்பகுதிகள் உட்பட சமுதாயத்தின் ஒவ்வொரு அங்கத்தில் இருந்தும் அதிகப்படியான மக்களை ஸ்ரீராம ஜென்ம பூமி தீர்த்த க்ஷேத்ராவுடன் இணைக்கும் பணியில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 10000 பஞ்சாயத்துகளிலும் 5000 வார்டுகளிலும் மேலும் 50 லட்சம் குடும்பங்களில் நேரடியாக தொடர்பு செய்வதற்காக திட்டமிடப்பட்டுள்ளது மேலும் 90 ஆயிரம் தொண்டர்கள் இந்தப் பணியில் ஈடுபடுவார்கள் பூஜனிய காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பூஜ்ஜிய பேரூர் மருதாசல அடிகளார் சுவாமிகள் மற்றும் இதர சைவ வைணவ மடங்களின் பெரியோர்களும் இந்த ஆலய  மக்கள் தொடர்பு நிதி சேகரிப்பு இயக்கத்தில் பங்கேற்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஹிந்து சமுதாய மக்களிடமும் கொண்டு செல்வர்

 

மிலிந்த் பராண்டே,

அகில உலக பொதுச் செயலாளர்,

விசுவ ஹிந்து பரிஷத்

 

சு.சீனிவாசன்

மாநிலத் தலைவர்,

விசுவ ஹிந்து பரிஷத்

வடதமிழகம்